ஆரத்தி ஆடியோ பக்தியுடன் வழங்கும் பக்தி கதைகள். தமிழகத்தின் பாரம்பரிய இசை கருவியான பம்பை, உடுக்கை,சிலம்பு போன்ற வாத்தியங்களை கொண்டு பம்பைசெந்தில் தேவநாதன் கலைக்குழு வழங்கும் விநாயகர் பெருமையை கேட்டு விநாயகரின் அருள் பெறுங்கள். கதை:விநாயகர் பெருமை கதை சொல்லி பாடியவர் U .செந்தில்குமார் பூசாரி &V.K.தேவநாதன் பூசாரி, பம்பைசெந்தில் தேவநாதன் கலைக்குழு குறிஞ்சிபாடி, தயாரிப்பு:ஆரத்தி ஆடியோ, இயக்கம்:சிடி.ராஜா. Aarathi Audio Proudly presents tamil devotional story of Vinayagar Perumai. tamil folk instrumental of pambai udukkai and silambu.pambaisenthail&devanathan party,kurinjipadi story & sung by :U.SENTHILKUMAR POOSARI &V.K.DEVANATHAN POOSARI . Produced by Aarathi Audio, direction:CD.RAJA
Subscribe to:
Post Comments (Atom)
முத்துமாரி அம்மனுக்கு கூழ் வார்த்து, கும்பம் படைக்கும் திருவிழா | நெல்வாய் கிராமம் | திருவள்ளூர் | Aarathi Audio
-
அன்பான ஐயப்ப பக்தர்களுக்கு ஆரத்தி ஆடியோவின் ஐயன் அருளோடு வணக்கம் ஐயனின் விரதத்தை எப்படி மேற்கொள்ள வேண்டும்,பூஜையை எப்படி செய்யவேண்டும் எ...
No comments:
Post a Comment