Sunday, July 22, 2018

KARUMAR AMMAN SONGS



ஆரத்தி ஆடியோ பக்தியுடன் வழுங்கும்  திருவேற்காடு கருமாரியம்மன் பாடல். திருவேற்காட்டில் அமர்ந்து திருக்கோயில் கொண்டிருக்கிறாள் அன்னை. ஞானசம்பந்தர்,அருணகிரிநாதரும் இத்தலம் குறித்து தனது பாடல்களில் பாடியுள்ளார்கள்.  சென்னையில்லிருந்து  சுமார் 12  கி.மீ. தூரத்தில் உள்ளது இந்தத் தலம். இந்தத் தலத்தின்பெருமையை இந்த பாடலில் பார்த்தும் கேட்டும் கருமாரியம்மன் அருள் பெறுவோம்  ஓம் சக்தி.                                                                                                                                   பாடல் :உடுக்கை பாம்பை  ,பாடியவர்:மாலதி, இசை:ஏ.சி.தினகரன்,பாடலை எழுதியவர் :செங்கதிர்வாணன்,தயாரிப்பு:ஆரத்தி ஆடியோ,இயக்கம்:சிடி ராஜா                                                                 Aarathi Audio Proudly presents tamil devotional bakthi songs. song:marulaadiaatha,  sung by malathy, music:a.c.thenakaran, lyrics:senkathirvanan, Produced by AarathiAudio,direction:CD.RAJA                                                                                                                                                       

No comments:

Post a Comment

  முத்துமாரி அம்மனுக்கு கூழ் வார்த்து, கும்பம் படைக்கும் திருவிழா | நெல்வாய் கிராமம் | திருவள்ளூர் | Aarathi Audio