ஆரத்தி ஆடியோ பக்தியுடன் வழங்கும். 'பக்தி கதைகள்' பாரம் பரியமாக நம் முன்நோர்கள் வனங்கிவந்த முத்துமாரி அம்மன்கதை. இந்த முத்துமாரி அம்மன் எப்படி உருவானார் அவரின் அவதாரத்தின் நோக்கம் என்ன அவர் யார் யாருக்எல்லாம் முத்து அளந்தார் என்று அவருடைய வரலாறை நம் தமிழகத்தின் பாரம்பரிய இசை கருவியான பம்பை, உடுக்கை,சிலம்பு போன்ற வாத்தியங்களை கொண்டு பம்பைசெந்தில் தேவநாதன்கலைக்குழு வழங்கும் முத்துமாரி அம்மன் கதையை பாட இதில் சொல் குற்றம் பொருள் குற்றம் இருப்பின் தங்கள் பிள்ளைகள் தவறு செய்தால் எவ்வாறு மன்னிப்பீரோ அதே போல் மன்னித்து கதையை கேட்டு அம்மன் அருள் பெறுங்கள் ஓம் சக்தி Aarathi Audio Proudly presents tamil devotional bakthi story of MUTHUMARI AMMAN STORY tamil folk instrumental pambai ,udukkai, and silambu. pambaisenthil,devanathan party
Subscribe to:
Post Comments (Atom)
முத்துமாரி அம்மனுக்கு கூழ் வார்த்து, கும்பம் படைக்கும் திருவிழா | நெல்வாய் கிராமம் | திருவள்ளூர் | Aarathi Audio
-
அன்பான ஐயப்ப பக்தர்களுக்கு ஆரத்தி ஆடியோவின் ஐயன் அருளோடு வணக்கம் ஐயனின் விரதத்தை எப்படி மேற்கொள்ள வேண்டும்,பூஜையை எப்படி செய்யவேண்டும் எ...
No comments:
Post a Comment