Tuesday, July 3, 2018

mel maruvarhur songs

ஆரத்தி ஆடியோ பக்தியுடன் வழங்கும்  மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் பாடல்.சென்னை இல் இருந்து திருச்சி செல்லும் சாலைஇல் சுமார் 100  கிலோமீட்டர் தொலைவில் அமைந்து இருக்கிறது இந்த ஆலயம். ஆடி பூரம் மற்றும் தைபூசம் திரு  விழா நாள்கள் ஆகும்இந்த கோவிலை பெண்களின் சபரிமலை என்றும் அழைப்பார்கள்  இங்கு அருள் திரு பங்காரு அடிகளாலர் அவர்கல்லால்  குறிசொல்லப்படுகிறது  பாடல்:செவ்வாடை செவ்வாடை, பாடியவர்:ஷேமலாதேவி, இசை :பாலு, பாடலை எழுதியவர் :செங்கதிர்வாணன், தயாரிப்பு :ஆரத்தி ஆடியோ.                                                             tamlil devotional songs of mel maruvathur aatheparasakthi amman. song:sevvadai sevvadai  singer:shemaladevi, music:balu, lyrici:senkathervaanan,producud by:aarathi audio             

No comments:

Post a Comment

  முத்துமாரி அம்மனுக்கு கூழ் வார்த்து, கும்பம் படைக்கும் திருவிழா | நெல்வாய் கிராமம் | திருவள்ளூர் | Aarathi Audio