ஆரத்தி ஆடியோபக்தியுடன் வழங்கும் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் பாடல்.சென்னையில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்து இருக்கிறது இந்த ஆலயம். ஆடி பூரம் மற்றும் தைபூசம் திரு விழா நாள்கள் ஆகும்இந்த கோவிலை பெண்களின் சபரிமலை என்றும் அழைப்பார்கள் இங்கு அருள் திரு பங்காரு அடிகளாலர் அவர்கலால் குறிசொல்லப்படுகிறது. பாடல் :கண்ணெதிரே ,பாடியவர்:மாலதி, இசை:ஏ.சி.தினகரன்,பாடலை எழுதியவர் :செங்கதிர்வாணன்,தயாரிப்பு:ஆரத்தி ஆடியோ,இயக்கம்:சிடி ராஜா Aarathi Audio Proudly presents tamil devotional bakthi songs. song:kannethirae, sung by malathy, music:a.c.thenakaran, lyrics:senkathirvanan, Produced by Aarathi Audio, direction:CD.RAJA
Subscribe to:
Post Comments (Atom)
முத்துமாரி அம்மனுக்கு கூழ் வார்த்து, கும்பம் படைக்கும் திருவிழா | நெல்வாய் கிராமம் | திருவள்ளூர் | Aarathi Audio
-
முத்துமாரி அம்மனுக்கு கூழ் வார்த்து, கும்பம் படைக்கும் திருவிழா | நெல்வாய் கிராமம் | திருவள்ளூர் | Aarathi Audio
-
உங்கள் குறைகளை தீர்க்க வருகிறாள் முத்துமாரியம்மன் | Muthu Mari Kanthiranthu | முத்து மாரி கண்திறந்து | Aarathi Audio பாடியவர் :U .செந்தில...
No comments:
Post a Comment