ஆரத்தி ஆடியோ பக்தியுடன் வழுங்கும் பச்சையம்மன் பாடல். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம்- முனுகப்பட்டு கிராமத்தில் கோயில் கொண்டிருக்கிறாள் பச்சையம்மன். ஆரணியிலிருந்து சுமார் 11 கி.மீ. தூரத்திலும், ஆற்காட்டிலிருந்து சுமார் 33 கி.மீ தூரத்திலும், செய்யாறில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவிலும் உள்ளது இந்தத் தலம். இந்தத் தலத்தின்பெருமையை இந்த பாடலில் பார்த்தும் கேட்டும் பச்சையம்மன்அருள் பெறுவோம் ஓம் சக்தி பாடல் :பச்சையம்மா பச்சையம்மா,பாடியவர்:முகேஷ், இசை:ஏ.சி.தினகரன்,பாடலை எழுதியவர் :செம்பையா,தயாரிப்பு:ஆரத்தி ஆடியோ
tamil devotional songs of pachaiamman songs:pachaiamma pachaiamma sung by Mukesh music:a.c.thenakaran lyrics:sambaiya Produced by Aarathi Audio
tamil devotional songs of pachaiamman songs:pachaiamma pachaiamma sung by Mukesh music:a.c.thenakaran lyrics:sambaiya Produced by Aarathi Audio
No comments:
Post a Comment