ஆரத்தி ஆடியோ பக்தியுடன் வழுங்கும் ரேணுகாம்பாள் பாடல். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம்- எ.கே.படவேடு கிராமத்தில் கோயில் கொண்டிருக்கிறாள் அன்னை . திருவண்ணாமலைலிருந்து சுமார் 60 கி.மீ. தூரத்திலும், போளூர்லிருந்து சுமார் 25 கி.மீ தூரத்திலும் உள்ளது இந்தத் தலம். இந்தத் தலத்தின் கதையை இந்த பாடலில் பார்த்தும் கேட்டும் ரேணுகாம்பாள் அருள் பெறுவோம் ஓம் சக்தி பாடல் :படவேடம்மா படவேடம்மா, பாடியவர்:முகேஷ், இசை:ஏ.சி.தினகரன், பாடலை எழுதியவர் :செம்பையா, தயாரிப்பு:ஆரத்தி ஆடியோ
tamil devotional songs of RENUGAMBAL songs:PADAVEDUAMMA PADAVEDUAMMA sung by Mukesh music:a.c.thenakaran lyrics:sambaiya Produced by Aarathi Audio
tamil devotional songs of RENUGAMBAL songs:PADAVEDUAMMA PADAVEDUAMMA sung by Mukesh music:a.c.thenakaran lyrics:sambaiya Produced by Aarathi Audio
No comments:
Post a Comment