ஆரத்தி ஆடியோ பக்தியுடன் வழுங்கும் வாழ்முனீஸ்வரன் பாடல். சிவபெருமானால் சாபம் பெற்று தவம் இருக்கிறாள் பார்வதிதேவி இந்த தவத்தை கலைக்க பாதாளவீரன் பார்வதிதேவி தவம் செய்யபயன்படுத்திய பூஜை பெட்டியை எடுத்து கொண்டு பாதாளத்தில் மறைத்து விடுகிறான். பெட்டி இல்லாமல் பூஜைசெய்ய முடியாமல் பெருமாளை அழைகின்றாள் பார்வதிதேவி. அப்பொழுது பெருமாள் தோன்றி தங்கையே ஏன் ஆழைத்தாய் என்று கேட்க்க பார்வதி நடந்ததை கூறினால். உடனே வாழ்முனீ அவதாரம் எடுத்து பாதாளவீரனை பிடித்து வந்து பூஜைபெட்டியை மீட்டுக்கொடுத்தார். இதேபோல் நம் வாழ்விலும் உள்ள குறைகளை போக்கி நிறைவுடன் வாழ வாழ்முனீஸ்வரனை வழிபடுவோம். பாடல்:வாழ்வளிக்கு தெய்வமப்ப எழுதி&இசைஅமைத்து & பாடியவர்: உ.செந்தில்குமார் பூசாரி Aarathi Audio Proudly presents tamil devotional bakthi songs. Song:VAZHVALIKUM DEIVAM, sung by :SENTHILKUMAR POOSARI, music:SENTHILKUMAR POOSARI, lyrics:SENTHILKUMAR POOSARI, Produced by Aarathi Audio, direction:CD.RAJA.
No comments:
Post a Comment