முதலில் கன்னிமூல கணபதியை வனங்கி நமது பூஜையை தொடங்குவோம்
தமிழகத்தின் பாரம்பரிய இசை கருவியான பம்பை, உடுக்கை,சிலம்பு போன்ற வாத்தியங்களை கொண்டு பம்பைசெந்தில் தேவநாதன் கலைக்குழு வழங்கும் ஐயப்பன் பஜனை பாடல்கள் இதில் சொல் குற்றம் பொருள் குற்றம் இருப்பின் தங்கள் பிள்ளைகள் தவறு செய்தால் எவ்வாறு மன்னிப்பீரோ அதேபோல் மன்னித்து பாடல்கள் & கதையை கேட்டு ஐயனின் அருள் பெறுங்கள்
சாமியோ சரணம் ஐயப்பா
பாடல்:கணபதியே
பாடியவர்:
U .செந்தில்குமார் பூசாரி &V.K.தேவநாதன் பூசாரி
பம்பைசெந்தில் தேவநாதன் கலைக்குழு குறிஞ்சிபாடி
தயாரிப்பு:ஆரத்தி ஆடியோ
இயக்கம்:சிடி.ராஜா Aarathi Audio Proudly presents tamil devotional songs of vinayagar . tamil folk instrumental of pambai udukkai and silambu.pambaisenthail&devanathan party,kurinjipadi
songs :Ganapatheye
sung by :U.SENTHILKUMAR POOSARI &V.K.DEVANATHAN POOSARI .
Produced by Aarathi Audio,
No comments:
Post a Comment