ஆரத்தி ஆடியோ பக்தியுடன் வழங்கும் அம்மன் கதைகள். தமிழகத்தின் பாரம்பரிய இசை கருவியான பம்பை, உடுக்கை,சிலம்பு போன்ற வாத்தியங்களை கொண்டு பம்பைசெந்தில் தேவநாதன் கலைக்குழு வழங்கும் பச்சையம்மன் அம்மன் கதையை பாட இதில் சொல் குற்றம் பொருள் குற்றம் இருப்பின் தங்கள் பிள்ளைகள் தவறு செய்தால் எவ்வாறு மன்னிப்பீரோ அதேபோல் மன்னித்து கதையை கேட்டு அம்மன் அருள் பெறுங்கள் ஓம் சக்தி கதை:பச்சையம்மன் அம்மன் கதை சொல்லி பாடியவர் U .செந்தில்குமார் பூசாரி &V.K.தேவநாதன் பூசாரி பம்பைசெந்தில் தேவநாதன் கலைக்குழு குறிஞ்சிபாடி தயாரிப்பு:ஆரத்தி ஆடியோ இயக்கம்:சிடி.ராஜா Aarathi Audio Proudly presents tamil devotional amman story of Pachaiyamman kadhai. tamil folk instrumental of pambai udukkai and silambu.pambaisenthail&devanathan party,kurinjipadi story & sung by : U.SENTHILKUMAR POOSARI &V.K.DEVANATHAN POOSARI . Produced by Aarathi Audio,
direction:CD.RAJA
No comments:
Post a Comment