ஆரத்தி ஆடியோ பக்தியுடன் வழங்கும் பக்தி கதைகள். தமிழகத்தின் பாரம்பரிய இசை கருவியான பம்பை, உடுக்கை,சிலம்பு போன்ற வாத்தியங்களை கொண்டு பம்பைசெந்தில் தேவநாதன் கலைக்குழு வழங்கும் ஐய்யனார் கதை பறந்து விரிந்த இந்த உலகில் பலருக்கும் குலதெய்வமாக விளங்கும் ஐய்யனார் கதையை கேட்டு ஐய்யனார் அருள் பெறுங்கள். கதை:ஐய்யனார் கதை கதை சொல்லி பாடியவர் U .செந்தில்குமார் பூசாரி &V.K.தேவநாதன் பூசாரி, பம்பைசெந்தில் தேவநாதன் கலைக்குழு குறிஞ்சிபாடி, தயாரிப்பு:ஆரத்தி ஆடியோ, இயக்கம்:சிடி.ராஜா. Aarathi Audio Proudly presents tamil devotional story of Iyyanar kadhai. tamil folk instrumental of pambai udukkai and silambu.pambaisenthail&devanathan party,kurinjipadi story & sung by :U.SENTHILKUMAR POOSARI &V.K.DEVANATHAN POOSARI . Produced by Aarathi Audio, direction:CD.RAJA
Sunday, December 23, 2018
Thursday, December 20, 2018
PRITHIYANGARA DEVI KADHAI
மகா காளி ப்ரித்தியங்கர தேவி சக்தியின் வடிவமாகக் கருதப்படும் இந்து சமயப் பெண் தெய்வங்களில் ஒருவர் ஆவார். ப்ரித்தியங்கர தேவி சக்தியின் உக்கிரமான வடிவங்களில் ஒன்றாகும். இவர் சிம்ம முகமும், பெண் உடலும் கொண்டு காணப்படுகிறார். இந்து தொன்மவியலின் படி பிரத்தியங்கரா விஷ்ணு, காளி, துர்க்கை ஆகியோரின் வடிவமாகவும் கருதப்படுகிறார். இப்பிரத்யங்கரா நான்கு சிங்கங்கள் பூட்டிய ரதத்தில் சிம்ம முகத்தோடும் எட்டு கைகளோடும், மிகக் கோபமான பார்வையோடும், உக்கிரமான வேகத்தோடும் காணப்படுகிறாள்.இவர் சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவர் என கருதப்படுகிறார்.
மிளகாய் ஹோம நாயகி ப்ரத்யங்கிரா தேவி
உங்களின் துன்பங்கள் அனைத்தும் நீங்கி நீங்கள் நன்மை பெறுவதற்கு செய்யப்படும் ஹோமம் பிரத்தியங்கிரா தேவி ஹோமம். இந்த ஹோமம் செய்து தேவியின் அருளைப் பெற்று, எதிரிகள், விபத்துக்கள், கண் திருஷ்டி மற்றும் பிற விரோத சக்திகளிலிருந்து பாதுகாப்பு பெறுங்கள். உடல் வியாதிகள், மன வேதனைகள் மற்றும் பிற அனாவசிய சம்பவங்களும் உங்கள் வாழ்விலிருந்து மாயமாக மறைந்து விடும். மிளகாய் ஹோமதின் நன்மைகள் எதிர்மறைகளை வெல்லலாம்
நேர்மறை ஆற்றல் பெறலாம்
எதிரிகளை வெல்லலாம்
விபத்துக்களை தடுக்கலாம்
கண் திருஷ்டிகளை களையலாம்
அமைதி மற்றும் வளமான வாழ்வு பெறலாம்
மனக் கோளாறுகளை நீக்கலாம்
உடல் வியாதிகளை குணப்படுத்தலாம் ப்ரத்யங்கிரா தேவி மந்திரம் "அவும் ஹ்ரீம் க்ஷம் பக்ஷ ஜ்வால ஜிஹ்வே பிரத்யங்கிரே க்ஷம் பட் அவும் ஹ்ரீம் தும் உத்திஷ்ட புருஷி கிம் ச்வபிஷி பயம் மே சமுபாஸ்திதம் யதி ஷக்யம் அஷக்யம் வா தன் மே பகவதி சம்ய சம்ய ஸ்வாஹா தும் ஹ்ரிம் அவும்" தமிழகத்தின் பாரம்பரிய இசை கருவியான பம்பை, உடுக்கை,சிலம்பு போன்ற வாத்தியங்களை கொண்டு பம்பைசெந்தில் தேவநாதன் கலைக்குழு வழங்கும் ப்ரித்தியங்கர தேவி அம்மன் கதையை கேட்டு அம்மன் அருள் பெறுங்கள் ஓம் சக்தி கதை:ப்ரித்தியங்கர தேவி கதை சொல்லி பாடியவர் U .செந்தில்குமார் பூசாரி &V.K.தேவநாதன் பூசாரி பம்பைசெந்தில் தேவநாதன் கலைக்குழு குறிஞ்சிபாடி தயாரிப்பு:ஆரத்தி ஆடியோ இயக்கம்:சிடி.ராஜா Aarathi Audio Proudly presents tamil devotional amman story of Prithiyangara Devi Kadhai. tamil folk instrumental of pambai udukkai and silambu.pambaisenthail&devanathan party,kurinjipadi story & sung by :U.SENTHILKUMAR POOSARI &V.K.DEVANATHAN POOSARI . Produced by Aarathi Audio, direction:CD.RAJA
மிளகாய் ஹோம நாயகி ப்ரத்யங்கிரா தேவி
உங்களின் துன்பங்கள் அனைத்தும் நீங்கி நீங்கள் நன்மை பெறுவதற்கு செய்யப்படும் ஹோமம் பிரத்தியங்கிரா தேவி ஹோமம். இந்த ஹோமம் செய்து தேவியின் அருளைப் பெற்று, எதிரிகள், விபத்துக்கள், கண் திருஷ்டி மற்றும் பிற விரோத சக்திகளிலிருந்து பாதுகாப்பு பெறுங்கள். உடல் வியாதிகள், மன வேதனைகள் மற்றும் பிற அனாவசிய சம்பவங்களும் உங்கள் வாழ்விலிருந்து மாயமாக மறைந்து விடும். மிளகாய் ஹோமதின் நன்மைகள் எதிர்மறைகளை வெல்லலாம்
நேர்மறை ஆற்றல் பெறலாம்
எதிரிகளை வெல்லலாம்
விபத்துக்களை தடுக்கலாம்
கண் திருஷ்டிகளை களையலாம்
அமைதி மற்றும் வளமான வாழ்வு பெறலாம்
மனக் கோளாறுகளை நீக்கலாம்
Subscribe to:
Posts (Atom)
முத்துமாரி அம்மனுக்கு கூழ் வார்த்து, கும்பம் படைக்கும் திருவிழா | நெல்வாய் கிராமம் | திருவள்ளூர் | Aarathi Audio
-
அன்பான ஐயப்ப பக்தர்களுக்கு ஆரத்தி ஆடியோவின் ஐயன் அருளோடு வணக்கம் ஐயனின் விரதத்தை எப்படி மேற்கொள்ள வேண்டும்,பூஜையை எப்படி செய்யவேண்டும் எ...