முத்துமாரி அம்மனுக்கு கூழ் வார்த்து, கும்பம் படைக்கும் திருவிழா | நெல்வாய் கிராமம் | திருவள்ளூர் | Aarathi Audio
Aarathi Audio
பக்திபாடல்கள்,ஆன்மீகக்கதைகள் மற்றும் புராணகதைகளை கண்டுகளிக்கலாம்
Sunday, June 12, 2022
Monday, November 2, 2020
உங்கள் குறைகளை தீர்க்க வருகிறாள் முத்துமாரியம்மன் | Muthu Mari Kanthiranthu | முத்து மாரி கண்திறந்து | Aarathi Audio
பாடியவர் :U .செந்தில்குமார் பூசாரி, V.K.தேவநாதன் பூசாரி , பம்பைசெந்தில் தேவநாதன் கலைக்குழு, குறிஞ்சிபாடி. தயாரிப்பு:ஆரத்தி ஆடியோ இயக்கம்:சிடி.ராஜா Sung by :U.SENTHILKUMAR POOSARI & V.K.DEVANATHAN POOSARI . Produced by Aarathi Audio, Direction:CD.RAJASunday, August 9, 2020
KARUPPUSAMY SONGS
சாமி ஆடவைக்கும் கருப்பசாமி ஆவேச பாடல்கள் | Aarathi Audio | ஆரத்தி ஆடியோ
Arul Tharum Kaval Dheivangal | அருள் தரும் காவல் தெய்வங்கள் ஆரத்தி ஆடியோ பக்தியுடன் வழங்கும் கருப்புசாமி பாடல்கள் பாடியவர் :U .செந்தில்குமார் பூசாரி, V.K.தேவநாதன் பூசாரி , பம்பைசெந்தில் தேவநாதன் கலைக்குழு, குறிஞ்சிபாடி. தயாரிப்பு:ஆரத்தி ஆடியோ இயக்கம்:சிடி.ராஜா Songs | பாடல்கள் 00:00 Start 00:01 Bambai Oli Mulangave | பம்பை ஒலி முழங்கவே 09:28 Karupan Varan | கறுப்பன் வரன் 17:11 Bavni Varugirar | பவனி வருகிறார் 23:10 Varanda Challa | வராண்டா செல்ல 30:47 Oramtherupadeyam | ஓரத்திருப்படியாம் 36:16 Karupan Varan | கறுப்பன் வரன் 39:34 Pollatha Kopakaran | பொல்லாத கோபக்காரன் 45:46 Pathenetam Padethanela | பதினெட்டாம் படிதனிலே #AarathiAudio Proudly presents tamil devotional Songs of Karuppusamy Tamil folk Instrumental of Pambai Udukkai and Silambu. Pambaisenthail&Devanathan party, Kurinjipadi sung by :U.#SENTHILKUMARPOOSARI &V.K.DEVANATHAN POOSARI . Produced by Aarathi Audio, Direction:CD.RAJASaturday, August 8, 2020
NAKAATHAMMAN SONGS
ஆடி மாதம் தினமும் காலை மாலை இந்த பாடலை கேட்டால் நாகதோஷம் நீங்கி திருமண பாக்கியம் கிடைக்கும்
அருள்மிகு நாகாத்தம்மன் பாடல். நாகாத்தம்மன் பெருமையை இந்த பாடலில் பார்த்து நாகாதா அருள் பெறுவோம் ஓம் சக்தி 0:07 Nakaathaa Nakaathaa | நகாதா நகாதா 4:45 Nagamma Nagamma | நாகம்மா நாகம்மா பாடியவர்கள்: முகேஷ், செந்தில்குமார் பூசாரி இசை: A.C.தினகரன், செந்தில்குமார் பூசாரி பாடலைஎழுதியவர்: செம்பையா, செந்தில்குமார் பூசாரி தயாரிப்பு: ஆரத்தி ஆடியோ Tamil Devotional Song On Lord NAKAATHAMMAN Sung by: Mukesh, Senthilkumar poosari Music: A.C.Dhenakaran, Senthilkumar poosari Lyrics:Sambaiya, Senthilkumar poosari Produced by: Aarathi Audio #Ammansongs #AarathiaudioTuesday, June 4, 2019
MARIAMMAN THALATTU
மாரியம்மன் தாலாட்டு
மாரியம்மன் தாலாட்டு இந்த பெயரை கேட்டாளே நம் மனதுக்குள் ஒரு கேள்வி? எழும் ஆம் அது என்ன தாலாட்டு. தாலாட்டு என்பது ஒரு அழுகின்ற குழந்தையை சாந்தபடுத்துவது போல் நம் மீது அன்னை கொண்டுள்ள கோபத்தை தனித்து அன்னையின் அருளை பெறுவதற்கும்.
கோடை காலங்களில் ஏற்படும் வெப்பத்தால் மனிதர்களுக்கு அம்மை போன்ற வெப்பக்கால நோய்கள் ஏற்படுகின்றன. இந்த வெப்ப நோய்கள் வராமல் தடுக்க கோடை காலத்தில் மழை பெய்து குளிர்ச்சி அடைய வேண்டும் என்று நினைத்து இந்த மாரியம்மன் தாலாட்டை நம் முன்னோர்கள் பாடி வழிபட்டு வந்துள்ளனர். கோடை காலங்களில் அதிகமாக வரும் நோய்களில் முக்கியமான நோய்களில் அம்மை நோய்யும் ஒன்று. அம்மை நோய்கள் பலவகை உண்டு. அதில் சில
அம்மைநோய் வகைகள்
சின்னம்மை,பெரியம்மை,விளையாட்டம்மை,தட்டம்மை,பாலம்ம,தவளையம்மை,கல்லம்மை,மிளகம்மை,கடுகம்மை,பாசிப்பயரற்றம்மை,வெந்தயம்மை,கொள்ளம்மை,பனியேறி, ஒரு குரு அம்மை
,பனைமுகரி, ஒரு கருப்புக் குரு அம்மை,கரும்பனசை,பயறி,இராமக்கம்,விச்சிலுப்பை அல்லது விச்சிலிர்ப்பான்,சிச்சிலுப்பான்,சிச்சிலிர்ப்பான்,நீர்க்கொள்வான்,கொப்புளிப்பான்,மாட்டம்மை,ஆட்டம்மை,பன்றியம்மை,குதிரையம்மை,ஒட்டக அம்மை போன்ற பலதரப்பட்ட அம்மை நோய்கள் உள்ளது.
மனிதர்களுக்கு துன்பம் வருவது இயம்பு தான். ஆனால் அந்த துன்பத்தை இன்பமாகும் சக்தி இறைவன் ஒருவருக்கே உண்டு. அந்த வகையில் உடலளவிலும், மனதளவிலும் நாம் சோர்வுறும் சமயங்களில்
இந்த மாரியம்மன் தாலாட்டை மனமுருகி பாடியும், கோட்டும்
வந்தால் அம்மன் தானாக மனம் இறங்கி நம் கவலையை போக்குவாள்.
இந்த மாரியம்மன் தாலாட்டை இது வரை முழுமையாக ஆடியோ வடிவில் வெளிவராத மாரியம்மன் தாலாட்டு உங்களுக்காக ஆரத்தி ஆடியோ மற்றும் பம்பைசெந்தில் தேவநாதன் கலைக்குழு,குறிஞ்சிபாடி இணைத்து வழங்குகிறது இந்த மாரியம்மன் தாலாட்டை கோட்டு மாரியம்மன் அருளை பெறுவோம்...... " ஓம் சக்தி "
பாடல் :மாரியம்மன் தாலாட்டு
பாடியவர் :U .செந்தில்குமார் பூசாரி,
V.K.தேவநாதன் பூசாரி ,
பம்பைசெந்தில் தேவநாதன் கலைக்குழு,
குறிஞ்சிபாடி.
தயாரிப்பு:ஆரத்தி ஆடியோ
இயக்கம்:சிடி.ராஜா
Aarathi Audio Proudly presents tamil devotional amman Songs of Mariamman Thalattu.
Tamil folk Instrumental of Pambai Udukkai and Silambu.
Pambaisenthail&Devanathan party,
Kurinjipadi
sung by :U.SENTHILKUMARPOOSARI &V.K.DEVANATHAN POOSARI . Produced by Aarathi Audio,
Direction:CD.RAJA

Thursday, January 10, 2019
MATHURAI VEERAN KADHAI
Wednesday, January 2, 2019
VINAYAGAR PERUMAI
ஆரத்தி ஆடியோ பக்தியுடன் வழங்கும் பக்தி கதைகள். தமிழகத்தின் பாரம்பரிய இசை கருவியான பம்பை, உடுக்கை,சிலம்பு போன்ற வாத்தியங்களை கொண்டு பம்பைசெந்தில் தேவநாதன் கலைக்குழு வழங்கும் விநாயகர் பெருமையை கேட்டு விநாயகரின் அருள் பெறுங்கள். கதை:விநாயகர் பெருமை கதை சொல்லி பாடியவர் U .செந்தில்குமார் பூசாரி &V.K.தேவநாதன் பூசாரி, பம்பைசெந்தில் தேவநாதன் கலைக்குழு குறிஞ்சிபாடி, தயாரிப்பு:ஆரத்தி ஆடியோ, இயக்கம்:சிடி.ராஜா. Aarathi Audio Proudly presents tamil devotional story of Vinayagar Perumai. tamil folk instrumental of pambai udukkai and silambu.pambaisenthail&devanathan party,kurinjipadi story & sung by :U.SENTHILKUMAR POOSARI &V.K.DEVANATHAN POOSARI . Produced by Aarathi Audio, direction:CD.RAJA
Subscribe to:
Posts (Atom)
முத்துமாரி அம்மனுக்கு கூழ் வார்த்து, கும்பம் படைக்கும் திருவிழா | நெல்வாய் கிராமம் | திருவள்ளூர் | Aarathi Audio
-
அன்பான ஐயப்ப பக்தர்களுக்கு ஆரத்தி ஆடியோவின் ஐயன் அருளோடு வணக்கம் ஐயனின் விரதத்தை எப்படி மேற்கொள்ள வேண்டும்,பூஜையை எப்படி செய்யவேண்டும் எ...