Thursday, July 5, 2018

angalamman songs

ஆரத்தி ஆடியோ வழங்கும்  தமிழ் பக்தி பாடல்கள்  அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் - மேல்மலைனூர், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகாவில் அமைந்துள்ளது அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் திருத்தலம். இது, சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய திருத்தலமாகும். அமாவாசை நாளன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது . மூலவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ஆராதனைகளும் நடைபெரும் . அமாவாசை அன்று நள்ளிரவு, அம்மனை ஊஞ்சலில் அமர வைத்து தலாட்டு படுவார்கள். ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். தொடர்ந்து மூன்று அமாவசை அம்மனை வணங்கி வந்தால் அவர்களின் அனைத்து தோஷங்களும் விலகி, ஏவல் பில்லி சூனியம் ஆகியவை அனைத்தும் நீக்கி  அவர்கலுக்கு அம்மனன் அருள் கொடுப்பாள் என்பது பகதர்களின்  நம்பிக்கை. இந்த அம்மனின் பெருமையைத்தான் இந்த பாடலில் பார்க்கிறோம்.  பாடியவர்:முகேஷ்,பாடல் :செம்பையா, இசை:ஏ.சி.தினகரன்,  தயாரிப்பு :ஆரத்தி ஆடியோ.                                                                   Aarathi Audio Proudly presents tamil devotional bakthi songs. song:malaiyanuruangalamma,  singar:mukesh,  lyrics:sambaiya, music:a.c.thenakaran,

producer :aarathi audio.

No comments:

Post a Comment

  முத்துமாரி அம்மனுக்கு கூழ் வார்த்து, கும்பம் படைக்கும் திருவிழா | நெல்வாய் கிராமம் | திருவள்ளூர் | Aarathi Audio