Wednesday, July 4, 2018

Angalamman Thalattu

அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில்  மேல்மலைனூர், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகாவில் அமைந்துள்ளது அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் திருத்தலம். இத்திருக்கோயிலில் மாதம்தோறும் அமாவாசை நாளன்று அருள்மிகு அங்காளம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொள்கிறார்கள். அமாவாசை நாளன்று நள்ளிரவு, அம்மனை ஊஞ்சலில் அமர வைத்து தலாட்டு படுவார்கள்  பாரம்பரியமான பம்பை, உடுக்கை,சிலம்பு  வாத்தியங்களோடு பாடப்படும்.பாடலை பாம்பைசெந்தில்குமார் பூசாரி &தேவநாதன் பூசாரி குழு வினர் பாட நாமும் பாடலை கேட்டு அம்மனின் அருள் பெறுவோம் ஓம் சக்தி      Angalamman Thalattu is a Tamil Devotional Song on LordAngalamman Sung by SenthilKumar Poosari  & devanathan poosari 

No comments:

Post a Comment

  முத்துமாரி அம்மனுக்கு கூழ் வார்த்து, கும்பம் படைக்கும் திருவிழா | நெல்வாய் கிராமம் | திருவள்ளூர் | Aarathi Audio